கோழிகள் வளர்ப்பு - தேசிய கருத்தரங்கம்
பதிவு : டிசம்பர் 19, 2018, 08:04 PM
கோழிகள் வளர்ப்பு - தேசிய கருத்தரங்கம்
கோழிகள் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துவதில் உள்ள வாய்ப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் தொடங்கியது. கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன் உள்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கில் பலவகையான நாட்டுக் கோழிகள் உள்பட பல வகையான கோழிகள் இடம்பெற்றுள்ளன. கருத்தரங்கில் பங்கேற்றவர்களிடம்  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன், குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தார்.  இதனால் கருத்தரங்களில் பங்கேற்றவர்கள் உற்சாகம் அடைந்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.