பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திரும்பபெற கோரிக்கை
பதிவு : டிசம்பர் 15, 2018, 03:45 AM
பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திரும்பபெற கோரிக்கை
ஜனவரி 2019 முதல் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால்  5 லட்சம் பேர் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளதாக  தமிழ்நாடு பாண்டிச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சங்கரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசின் இந்த தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் தலைமையில் வரும் 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.