114 அடி உயரமுள்ள கம்பத்தில் திமுக கொடி

114 அடி உயரமுள்ள கம்பத்தில் திமுக கொடி
114 அடி உயரமுள்ள கம்பத்தில் திமுக கொடி
x
சென்னை - அண்ணா அறிவாலயத்தில், 114 அடி உயரம் கொண்ட கொடி
கம்பத்தில், திமுக கொடியை, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், புதன்கிழமை ஏற்றி வைக்கிறார். இந்த கொடி கம்பத்தில் 30 அடி நீளம் - 20 அடி அகலம் கொண்ட திமுக கொடி, பறக்கும் என்று அக்கட்சியின் தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்