கடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு

கடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு
கடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு
x
கடும் பனிப்பொழிவு காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மல்லிகை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு அடுத்தபடியாக மல்லிகை பூ உற்பத்தியில் முன்னிலையில் உள்ள கிருஷ்ணகிரியில், சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் மல்லிகைப் பூ பயிரப்பட்டுள்ளது.  பனியால் 
மொட்டு வரும் போதே சுருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள 
பூ பற்றாக்குறையால், ஒரு கிலோ மல்லிகை 1300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

Next Story

மேலும் செய்திகள்