நெல் ஜெயராமன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாரம்பரிய உணவுத்திருவிழா போட்டி...

நெல் ஜெயராமன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாரம்பரிய உணவுத்திருவிழா போட்டி Traditional food festivalமயிலாடுதுறை அருகே மல்லியத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
நெல் ஜெயராமன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாரம்பரிய உணவுத்திருவிழா போட்டி...
x
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மயிலாடுதுறை அருகே மல்லியத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பாரம்பரிய உணவுத்திருவிழா போட்டி நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு அவர்களின் பாரம்பரிய உணவுகளை போட்டியில் வைத்து, அதில் உள்ள நன்மைகள் குறித்தும் விளக்கினர். போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்