அம்பரீஷின் உடலை பார்த்து கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழுத நடிகர் ரஜினி

மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் உடலுக்கு கர்நாடக முதலைச்சர் குமாரசாமி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
x
மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் உடல் பெங்களூரு கண்டிவாரா மைதானத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது .முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.  அப்போது அம்பரீஷின் உடலை பார்த்து நடிகர் ரஜினி உருக்கமாக கண்ணீர்விட்டு அழுதார்.


Next Story

மேலும் செய்திகள்