கஞ்சா கொண்டு வந்த இரண்டு இளைஞர் கைது...
பதிவு : நவம்பர் 24, 2018, 11:36 AM
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வாகன சோதனையின் போது இரண்டு இளைஞர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இரண்டு இளைஞர்கள் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால்  மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரிக்கு வரும் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு இளைஞர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இதில் அவர்கள் வைத்திருந்த பார்சலில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

போனஸ் தொகை வேண்டி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்...

குன்னூர் அருகே போனஸ் தொகை வழங்க வேண்டி ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

24 views

குன்னுாரில் ரெட் லீப் மலர்கள் சீசன் தொடங்கியது

குன்னூரில், ரெட் லீஃப் மலர்கள் சீசன் தொடங்கியது ஆங்கிலேயர் ஆட்சியின் போது, நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் அரிய வகை மலர் செடிகள் நடப்பட்டன.

69 views

நடுரோட்டில் நின்ற ஆம்புலன்ஸ் : 30 நிமிடங்கள் கழித்து வந்த மாற்று ஆம்புலன்ஸ்

நடுவழியில் பழுதாகி நின்ற ஆம்புலன்சால், நோயாளி ஒருவர் அரை மணி நேரம் தாமதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

31 views

மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் : பிளாஸ்டிக் குப்பைகளை வீசுவதால் பாதிப்பு

மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் : பிளாஸ்டிக் குப்பைகளை வீசுவதால் பாதிப்பு

40 views

பிற செய்திகள்

"தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்" - ஏ .கே. விஸ்வநாதன் , காவல் ஆணையர்

"வீட்டு வேலைக்கு அமர்த்துபவர்கள் குறித்த எச்சரிக்கை அவசியம்"

1 views

பொறியியல் மாணவர் சேர்க்கை : 1.25 லட்சம் இடங்கள் காலி - மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தகவல்

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இதுவரை 48 ஆயிரத்து 850 இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், இன்னும் ஒன்றே கால் லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.

1 views

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக மோசடி - ரூ.13 லட்சத்தை கொள்ளையடித்த 6 பேர் கைது

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி கோவையில் 13 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

2 views

சந்திரயான் 2 வெற்றி - ஸ்டாலின் வாழ்த்து

சந்திரயான்- 2 வெற்றிக்கு தி.மு க தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

10 views

வேலூர் மக்களவை தேர்தலில் கே.எஸ். அழகிரி சமரச முயற்சி வெற்றி - வேட்புமனுவை வாபஸ் பெற்றார் வாலாஜா அசேன்

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்தை எதிர்த்து களமிறங்கிய காங்கிரஸ் நிர்வாகி வாலாஜா அசேன் தனது மனுவை கடைசி நிமிடத்தில் வாபஸ் பெற்றார்.

37 views

ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் - திருமணத்திற்கு நகை வாங்க வந்தவர்களிடம் பணம் பறிமுதல்

திருமணத்துக்கு நகை வாங்க வந்தவர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.