39 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

சென்னையில் 39 காவல் ஆய்வாளர்கள் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
39 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
x
சென்னையில் 39 காவல் ஆய்வாளர்கள் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 30க்கும் மேற்பட்டோர் பெண் காவல் ஆய்வாளர்கள் ஆவர். இதற்கான உத்தரவை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் பிறப்பித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்