கஜா புயல் : நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் - நடிகர் விமல்

புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட இளைஞர்கள் முன் வர வேண்டும் என நடிகர் விமல் தெரிவித்தார்.
x
புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட இளைஞர்கள் முன் வர வேண்டும் என நடிகர் விமல் தெரிவித்தார். மணப்பாறையில் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்