சிலம்பாட்டம் ஆடி பிறந்த நாள் கொண்டாடிய நடிகை தன்ஷிகா

குரு வணக்கத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை தன்ஷிகா சிலம்பாட்டம் ஆடி நடிகை தன்ஷிகா மகிழ்ச்சி
சிலம்பாட்டம் ஆடி பிறந்த நாள் கொண்டாடிய நடிகை தன்ஷிகா
x
கபாலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் மகளாக நடித்த நடிகை தன்ஷிகா, தமது பிறந்த நாளை கொண்டாடினார். சென்னை நந்தனம், ஒய்எம்சிஏ மைதானத்தில், நடைபெற்ற விழாவில்,  முதல் நிகழ்வாக தனது சிலம்பாட்ட குரு பாண்டியனுக்கு
வணக்கம் செலுத்திய அவர்,  அங்கு குழுமியிருந்த பல்வேறு மாவட்ட ரசிகர்களுடன்  பிறந்த நாளை கொண்டாடினார்.நிகழ்ச்சியில் நடன இயக்குனர் ஸ்ரீதர், பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று, நடிகை தன்ஷிகா, சிலம்பாட்டம் செய்து காட்டியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

Next Story

மேலும் செய்திகள்