பழ. நெடுமாறனின் புத்தகத்தை அழிக்க உத்தரவு

பழ. நெடுமாறனின் புத்தகத்தை அழிக்க உத்தரவு
பழ. நெடுமாறனின் புத்தகத்தை அழிக்க உத்தரவு
x
தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக " தமிழ் ஈழம் சிவக்கிறது " என்ற தலைப்பில், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் எழுதிய புத்தகத்தை அழிக்குமாறு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 2002 ம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட இந்த நூலின் பிரதிகளை திருப்பி வழங்க கோரி, பழ. நெடுமாறன் தாக்கல் செய்த மனுவை சென்னை - கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் தள்ளுபடி செய்து, உத்தரவிட்டார்

Next Story

மேலும் செய்திகள்