கலை பொக்கிஷங்களின் மதிப்பு கடத்தல்காரர்களுக்கே தெரிகிறது - மாஃபா பாண்டியராஜன்

கலை பொக்கிஷங்களின் மதிப்பு கடத்தல்காரர்களுக்கே தெரிகிறது - மாஃபா பாண்டியராஜன்
கலை பொக்கிஷங்களின் மதிப்பு கடத்தல்காரர்களுக்கே தெரிகிறது - மாஃபா பாண்டியராஜன்
x
கலை பொக்கிஷங்களின் மதிப்பு அதிகாரிகளை விட,  கடத்தல்காரர்களுக்கே நன்கு தெரிவதாக தொல்லியல் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தொல்லியல்துறை சார்பில் புராதன நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு பயிற்சி விழா, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், சேவூர் ராமச்சந்திரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், கட்டபொம்மன் கோட்டை உள்ளிட்ட 12 புராதன சின்னங்களை பாதுகாக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்