மருத்துவர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு டிச.9ம் தேதி நடைபெறும்

884 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு டிச.9ம் தேதி நடைபெறும்
x
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் வரும் டிசம்பர் 9-ஆம் தேதி நடத்தப்பட உள்ள தேர்வின் மூலம் ஆயிரத்து 884 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்