தீபாவளி பரிசாக கோழியை வழங்கினார் அதிமுக எம்.எல்.ஏ.

தீபாவளி பரிசாக கோழியை அதிமுக எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் அளித்தார்.
தீபாவளி பரிசாக கோழியை வழங்கினார் அதிமுக எம்.எல்.ஏ.
x
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி உட்பட்ட ஒன்றிய பேரூராட்சி மற்றும் கிளைகழக நிர்வாகிகளுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம்  தீபாவளி தீபாவளி பரிசு அளித்தார். இதில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு  கோழியை பரிசாக அளித்தார். தீபாவளியன்று கறிவிருந்து சமைக்க   கோழி, ஒருகிலோ அரிசி மற்றும் மசாலா பொருட்களை பரிசாக அளித்து  மகிழ்ச்சிபடுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்