முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
48 viewsசென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.
2098 viewsநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
488 viewsகாஷ்மீர் சம்பவத்திற்கு நாராயணசாமி சீமான் போன்றோர் அரசியல் சாயம் பூசுகிறார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
22 viewsதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை "தினத்தந்தி" குழும நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் சென்னையில் சந்தித்தார்.
45 viewsதமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி வகித்த இரண்டு ஆண்டுகளில், மக்கள் நலப்பணிகள் நடந்து உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்
357 viewsசென்னை மற்றும் திருச்சியில் காவல்துறைக்கு டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் உருவாக்குவதற்கான, 88 கோடி ரூபாய் டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
37 viewsகுழந்தைகள் நாடாளுமன்றம் நடத்தும் லோகம்மாள்
20 viewsஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு முறை சிறப்பு நிதியுதவி இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுள்ளது
326 views