"டெங்கு, பன்றி காய்ச்சலை தடுப்பது எப்படி?"- இந்திய மருத்துவ கழக முன்னாள் தலைவர் விளக்கம்

பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு வந்தால் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து, இந்திய மருத்துவ கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் அருள்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
டெங்கு, பன்றி காய்ச்சலை தடுப்பது எப்படி?- இந்திய மருத்துவ கழக முன்னாள் தலைவர் விளக்கம்
x
பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு வந்தால் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து, இந்திய மருத்துவ கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் அருள்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். தூத்துக்குடியை சேர்ந்த அவர்,  டெங்கு வந்தவர்களுக்கு கண் இமையின் கீழ் பகுதி சிவப்பாகி விடும் எனவும் தோலில் புள்ளி, புள்ளியாக காணப்படும் எனவும் தெரிவித்தார். அதுபோல் பன்றி காய்ச்சல் உள்ளதா? என அறிய ரத்த பரிசோதனை அவசியம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்