கோயம்பேட்டில் அலைமோதிய கூட்டம் : முன்பதிவு பேருந்துகள் தாமதம்
பதிவு : நவம்பர் 03, 2018, 08:40 AM
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் வசிப்போர் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில்  வசிப்போர் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். சனி ஞாயிறு, திங்கள்,  செவ்வாய் என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் நேற்றிரவு முதலே பலர் சொந்த ஊர் செல்லத் துவங்கினர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதையடுத்து, எந்தப் பேருந்து எந்த நடைமேடையில் இருக்கிறது, அவை  எங்கு செல்கிறது என ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுகிறது.  பயணிகளின்  சந்தேகங்களை  தீர்ப்பதற்காக அனைத்து நடைமேடைகளிலும் விசாரணை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முன்பதிவு செய்த அரசு பேருந்துகள் தாமதமாக வருவதாக  பயணிகள் குற்றம் சாட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து வீடியோ

தீபாவளியையொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1909 views

பிற செய்திகள்

3ம் கட்டத் தேர்தல் - கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு...

கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

5 views

நடிகர் மோகன்லால் வீட்டில் ஆதரவு கேட்டு குவிந்த கட்சியினர்

மோகன்லாலிடம் ஆதரவு கோரிய நடிகர் சுரேஷ் கோபி

10 views

ஆஸ்திரேலியா : அலைச்சறுக்கு தொடர் - வீராங்கனைகள் சாகசம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அலைச்சறுக்கு தொடரில் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

7 views

கனமழையால் நிலச்சரிவு- 14 பேர் பலி

காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சேர்ப்பு

9 views

ஐ.பி.எல். இறுதிப் போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது

ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

13 views

ஐ.பி.எல்.இறுதிப் போட்டி சென்னைக்கு வாய்ப்பு மறுப்பு : சென்னையிலிருந்து மாற்ற காரணம் என்ன?

ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி சென்னையில் நடத்தப்படாதது தமிழக ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

195 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.