பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு : அரசு தரப்பு முறையாக அனுமதி கோரவில்லை - வைகோ

பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு : அரசு தரப்பு முறையாக அனுமதி கோரவில்லை - வைகோ
பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு : அரசு தரப்பு முறையாக அனுமதி கோரவில்லை - வைகோ
x
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதித்திருப்பது, கொண்டாட்டத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஏராளமான தொழிலாளர்களையும் பாதித்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.
Next Story

மேலும் செய்திகள்