சமூக வலைதளங்களில் பிரதமரை விமர்சித்த இளைஞர் சிறையிலடைப்பு

பிரதமர் நரேந்திரமோடியை ஆபாச வார்த்தைகளால் விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த ஜெனிஸ் ராஜ்குமார் என்ற இளைஞர், சிறையில் அடைக்கப்பட்டார்.
சமூக வலைதளங்களில் பிரதமரை விமர்சித்த இளைஞர் சிறையிலடைப்பு
x
பிரதமர் நரேந்திரமோடியை ஆபாச வார்த்தைகளால் விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த ஜெனிஸ் ராஜ்குமார் என்ற இளைஞர், சிறையில் அடைக்கப்பட்டார். கத்தார் நாட்டில் பணியாற்றி வரும் ஜெனிஸ் ராஜ்குமார் அவ்வப்போது, சமூக வலைதளங்களில் பாஜக தலைவர்களை விமர்சித்து, வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்