நவம்பர் 21 - ந் தேதி தேசிய அளவிலான மிதிவண்டி போட்டி : தமிழகம் சார்பில் 26 பேர் பங்கேற்கின்றனர்

ஹரியானாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் பங்கு பெறுவதற்காக, 26 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நவம்பர் 21 - ந் தேதி தேசிய அளவிலான மிதிவண்டி போட்டி : தமிழகம் சார்பில் 26 பேர் பங்கேற்கின்றனர்
x
ஹரியானாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் பங்கு பெறுவதற்காக, 26 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சைக்கிளிங் கூட்டமைப்பு சார்பில், திருவெரும்பூர் அருகே நடைபெற்ற தேர்வு போட்டியில்,​ திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். ஆண்கள், பெண்கள், வயது  மூத்தோர் என மொத்தம் 9 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தேர்வானவர்கள், வரும் 21ஆம் தேதி ஹரியானாவில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.  


Next Story

மேலும் செய்திகள்