திருடனை பிடித்து தர்மஅடி கொடுத்த மக்கள்

சேலம் செவ்வாய்பேட்டையில் கட்டுமானப்பொருட்களை திருட முயன்றவர்களுள் ஒருவரை மடக்கி பிடித்த பொதுமக்கள் கட்டி வைத்து அடித்தனர்.
திருடனை பிடித்து தர்மஅடி கொடுத்த மக்கள்
x
சேலம் செவ்வாய்பேட்டையில் கட்டுமானப்பொருட்களை திருட முயன்றவர்களுள் ஒருவரை மடக்கி பிடித்த பொதுமக்கள் கட்டி வைத்து அடித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் இருந்து கொள்ளையனை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தப்பி ஓடிய மற்றொரு திருடனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  


Next Story

மேலும் செய்திகள்