முத்துராமலிங்க தேவரின் 111-வது ஜெயந்தி விழா : தேவர் சிலைக்கு முதல்வர்- துணை முதல்வர் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111வது ஜெயந்தி விழா மற்றும் 56வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது.
முத்துராமலிங்க தேவரின் 111-வது ஜெயந்தி விழா : தேவர் சிலைக்கு முதல்வர்- துணை முதல்வர் மரியாதை
x
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111வது ஜெயந்தி விழா மற்றும் 56வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்