தீபாவளி புதுவரவு : பார்ப்போரை ஈர்க்கும் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள்

வெள்ளி ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட பட்டுப்புடவைகள் தீபாவளி புதுவரவாக இந்த ஆண்டு சிறப்பிடம் பிடித்திருக்கிறது.
தீபாவளி புதுவரவு : பார்ப்போரை ஈர்க்கும் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள்
x
பட்டுப்புடவைகள் என்றாலே பெண்கள் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்புகளை ஒளிரவிட்டது போல மின்னும்.. பெண்களும் பட்டும் ஒன்றாக சேர்ந்தால் ஜொலி ஜொலிப்புக்கு பஞ்சமே இருக்காது. அதிலும் தீபாவளி பண்டிகைக்கு பட்டுப்புடவை வாங்கலாம் என்றால் பலருக்கு பட்ஜெட் தான் கேள்வியாக இருக்கும். ஆனால் பட்ஜெட்டை பதம் பார்க்காத வகையிலான பட்டுப் புடவைகள் இந்த ஆண்டு புதுவரவாக சந்தைக்கு வந்திருக்கிறது... 

Next Story

மேலும் செய்திகள்