"ஸ்டாலினுக்கு நாற்காலி மீதுதான் ஆசை"- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாற்காலி மீதுதான் ஆசை எனக் குற்றம்சாட்டினார்.
முன்னதாக, சிங்காநல்லூர், ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம், குறிச்சி, சுந்தராபுரம் உள்ளிட்ட இடங்களில் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் முதலமைச்சர் பேசினார்.சுந்தராபுரம் பகுதியில் பேசிய அவர், ஆட்சியைக் கலைக்க வேண்டும் எனக்கூறி வரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாற்காலி மீதுதான் ஆசை எனக் குற்றம்சாட்டினார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Next Story