முஸ்லீம் கவுன்சிலில் இருந்து ரெஹானா நீக்கம்

சபரிமலைக்கு செல்ல முயன்ற இஸ்லாமிய மாடலிங் பெண் ரெஹானா பாத்திமா, கேரளா முஸ்லீம் கவுன்சிலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
முஸ்லீம் கவுன்சிலில் இருந்து ரெஹானா நீக்கம்
x
சபரிமலைக்கு செல்ல முயன்ற இஸ்லாமிய மாடலிங் பெண் ரெஹானா பாத்திமா, கேரளா முஸ்லீம் கவுன்சிலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கவுன்சில் தலைவர் தெரிவிக்கையில், இந்துக்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தும் விதமாக செயல்பட்டதன் காரணமாக ரெஹானா மற்றும் அவரது குடும்பத்தினரை கேரளா முஸ்லீம் ஜமாத்தில் இருந்து நீக்குவதாக அவர் அறிவித்தார். தொடர்ந்து ஏர்ணாகுளம் மத்திய முஸ்லீம் ஜமாத்தில் இருந்தும், அவரை நீக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்