புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆயுதபூஜை : பூஜை செய்த முதலமைச்சர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்ற ஆயுத பூஜை நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆயுதபூஜை : பூஜை செய்த முதலமைச்சர்
x
புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்ற ஆயுத பூஜை நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார். பின்னர் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களில் நாராயணசாமியே பூஜைகள் செய்தார். பின்னர் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருசேர்ந்து நின்று திருஷ்டி கழித்துக்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்