நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என்று பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு
x
நாமக்கல் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் முட்டை விலை 10 காசுகள் அதிகரித்து 3 ரூபாய் 70 காசுகளாக உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என்று பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்