கை கழுவும் தினம் : நடனத்துடன் பாடி, அசத்தல்

உலக கை கழுவும் தினத்தையொட்டி, சேலம் - அம்மாபேட்டையில் இயங்கி வரும் தனியார் மகளிர் கல்லூரியில், மாணவிகள், விழிப்புணர்வு நடனத்துடன் பாடி, அசத்தினர்.
கை கழுவும் தினம் : நடனத்துடன் பாடி, அசத்தல்
x
* உலக கை கழுவும் தினத்தையொட்டி, சேலம் - அம்மாபேட்டையில் இயங்கி வரும் தனியார் மகளிர் கல்லூரியில், மாணவிகள், விழிப்புணர்வு நடனத்துடன் பாடி, அசத்தினர். 

* 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று, உலக கை கழுவும் தினத்தை நினைவு கூறும் வகையில், எழுத்து வடிவில் அணிவகுத்து, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். 

Next Story

மேலும் செய்திகள்