"பள்ளிகளில் சிலம்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்" - உலக சிலம்பு விளையாட்டு சங்கம் கோரிக்கை

சிலம்ப விளையாட்டுக்கு தனி அகடமி உருவாக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து ஈரோட்டில் நடைபெற்ற உலக சிலம்ப விளையாட்டு சங்க பொதுக் குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பள்ளிகளில் சிலம்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் - உலக சிலம்பு விளையாட்டு சங்கம் கோரிக்கை
x
சிலம்ப விளையாட்டுக்கு தனி அகடமி உருவாக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து ஈரோட்டில் நடைபெற்ற உலக சிலம்ப விளையாட்டு சங்க பொதுக் குழு கூட்டம்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  சிலம்ப விளையாட்டிற்காக  நிதி ஒதுக்கி,  பள்ளிகளில் சிலம்பம் பயின்றவர்களை நியமித்து,  மாணவர்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்