அனுமதியின்றி நடைபெறும் குதிரை பந்தயம் - பல லட்ச ரூபாய் பரிசு தொகை

வெளி மாநிலங்களில் இருந்தும் பல ரேக்ளா வண்டிகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன.
அனுமதியின்றி நடைபெறும் குதிரை பந்தயம் - பல லட்ச ரூபாய் பரிசு தொகை
x
வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் உம்ராபாத் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி குதிரை வண்டி, ரேக்ளா ரேஸ் நடத்தப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் பரிசுதொகையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், வெளி மாநிலங்களில் இருந்தும் பல ரேக்ளா வண்டிகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன. பகிரங்கமாக நடந்து வரும் இது போன்ற போட்டிகளை காவல்துறை கண்டுகொள்வதில்லை என குற்றம்சாட்டும் சமூக ஆர்வலர்கள், விபத்துகள் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்