ரூ.80 ஐ தொடும் நிலையில் டீசல் விலை - பெட்ரோல் லிட்டர் ரூ.85.99க்கு விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
ரூ.80 ஐ தொடும் நிலையில் டீசல் விலை - பெட்ரோல் லிட்டர் ரூ.85.99க்கு விற்பனை
x
சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை, அதேநேரம் டீசல்  விலை 9 காசுகள் உயர்ந்து, 79 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்திலேயே செல்கிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் 85 ரூபாய் 99 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 9 காசுகள் உயர்ந்து, 79 ரூபாய் 80 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்