"அதிமுகவை யாராலும் வெளியேற்ற முடியாது" - கமல்ஹாசனுக்கு அமைச்சர் நீலோபர் கபீல் பதில்

அதிமுகவை யாராலும் வெளியேற்ற முடியாது என்பதை கமல்ஹாசன் புரிந்து கொள்ளவில்லை என்று அமைச்சர் நீலோபர் கபீல் விமர்சித்துள்ளார்.
அதிமுகவை யாராலும் வெளியேற்ற முடியாது - கமல்ஹாசனுக்கு அமைச்சர் நீலோபர் கபீல் பதில்
x
அதிமுகவை யாராலும் வெளியேற்ற முடியாது என்பதை  கமல்ஹாசன் புரிந்து கொள்ளவில்லை என்று அமைச்சர் நீலோபர் கபீல் விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்