நவ. 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ- ஜியோ மீண்டும் திட்டவட்டம்

நவ. 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ- ஜியோ மீண்டும் திட்டவட்டம்
நவ. 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ- ஜியோ மீண்டும் திட்டவட்டம்
x
திட்டமிட்டபடி, வருகிற நவம்பர் 27 ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும் என்று ஜாக்டோ - ஜியோ அமைப்பு, மீண்டும் உறுதி செய்துள்ளது. சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ - ஜியோ
ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியம் மற்றும் மீனாட்சி சுந்தரம் இருவரும்
இதனை கூட்டாக அறிவித்தனர். போராட்டத்திற்காக எந்த சவாலையும் சந்திக்க தயார் என கூறிய நிர்வாகிகள், உடனடியாக தங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அழைத்து பேச வேண்டும் என கேட்டுக்
கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்