பாலியல் வன்கொடுமையை சந்தித்தது, உண்மை - சின்மயி

பாலியல் வன்கொடுமையை சந்தித்தது, உண்மை - சின்மயி
பாலியல் வன்கொடுமையை சந்தித்தது, உண்மை - சின்மயி
x
கவிஞர் வைரமுத்துவால், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உண்மை தான் என்று பின்னணி பாடகி சின்மயி மீண்டும் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
தமது குற்றச்சாட்டை வைரமுத்துவால் மறுக்க முடியாது என்றார். தமது புகார்களுக்கு ஆதாரம் உள்ளதாக சின்மயி தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்