"ஸ்டெர்லைட் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை" - தமிழக அரசு மேல்முறையீடு

"ஸ்டெர்லைட் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை" - சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
ஸ்டெர்லைட் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை -  தமிழக அரசு மேல்முறையீடு
x
"ஸ்டெர்லைட் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை"

* சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

* தமிழக காவல்துறையே திறம்பட செயல்படுகிறது என தமிழக அரசு விளக்கம்
ஸ்டெர்லைட் கலவர விவகாரத்தில் சிபிஐ விசாரணை  அவசியமற்றது - மனுவில் தகவல்

Next Story

மேலும் செய்திகள்