எத்தனை 124 வந்தாலும் எதிர்கொள்ள தயார் - நக்கீரன் கோபால்
பதிவு : அக்டோபர் 12, 2018, 04:28 AM
எத்தனை 124 வந்தாலும் எதிர்கொள்ள தயார் - நக்கீரன் கோபால்
திமுக போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை எச்சரித்திருந்ததன் தொடர்ச்சியாக, நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்து என்.ராம் கூறினார். பின்னர் பேசிய நக்கீரன் கோபால் எத்தனை 124  வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

கலங்கிய கண்களுடன் மலேசியாவிலிருந்து உதவி கோரும் தமிழக இளைஞர்

மலேசியாவுக்கு வேலைக்கு சென்று ஏமாற்றப்பட்ட இளைஞர், மீட்கக் கோரி கலங்கி கண்களுடன் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

5661 views

பிற செய்திகள்

அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் : அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி வேலுமணி பங்கேற்பு

கோவையில், மண்டல அளவிலான அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

33 views

எம்.ஜி.ஆரின் குணங்கள் எனக்கு உண்டு - அமைச்சர் செல்லூர் ராஜு

எம்.ஜி.ஆரின் குணங்கள் தமக்கு உண்டு என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்

52 views

மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

22 views

தி.மு.க. கூட்டணியை அறிவிக்க முடியாமல் தவிக்கிறது - அமைச்சர் உதயகுமார்

கூட்டணியை அறிவிக்க முடியாமல் திமுக தவித்து வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

32 views

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.

23 views

மலேசியாவில் கொத்தடிமையாக இருந்தவர்கள் மீட்பு

மலேசியாவில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட 49 தமிழர்கள் இன்று சென்னை திரும்பினர்.

64 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.