இஸ்ரோ சார்பில் விண்வெளி ஆய்வு குறித்த கண்காட்சி - ஆர்வமுடன் பார்வையிட்ட மாணவ, மாணவிகள்

இஸ்ரோ சார்பில் தேனியில் விண்வெளி ஆய்வு குறித்த கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ சார்பில் விண்வெளி ஆய்வு குறித்த கண்காட்சி - ஆர்வமுடன் பார்வையிட்ட மாணவ, மாணவிகள்
x
உலக விண்வெளி ஆய்வு வார விழாவை முன்னிட்டு இஸ்ரோ சார்பில் தேனியில் விண்வெளி ஆய்வு கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதில் செயற்கைகோள்கள், ராக்கெட்டுகள், உதிரி வாகங்கள் மற்றும் விண்வெளி சாதனைக்கள் குறித்த விளக்கங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்