"ஸ்டெர்லைட் ஆலை மிக விரைவில் திறக்கப்படும்" - வேதாந்தா தலைவர் அனில் அகர்வால்

தூத்துக்குடி - ஸ்டெர்லைட் ஆலை , மிக விரைவில் திறக்கப்படும் என்று வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை மிக விரைவில் திறக்கப்படும் - வேதாந்தா தலைவர் அனில் அகர்வால்
x
தூத்துக்குடி - ஸ்டெர்லைட் ஆலை , மிக விரைவில் திறக்கப்படும் என்று வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுடெல்லியில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அனில் அகர்வால், , இந்த நம்பிக்கையை வெளியிட்டார். நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தில், தமிழகத்தில் இரு இடங்கள் உள்பட 41 இடங்கள், வேதாந்தா நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாக அனில் அகர்வால் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்