களைகட்டி வரும் காளான் விற்பனை

களைகட்டி வரும் காளான் விற்பனை : வியாபாரம் வழக்கத்தை விட 30 சதவீதம் அதிகரிப்பு.
களைகட்டி வரும் காளான் விற்பனை
x
சேலம் மாவட்டம் ஓமலூரில் காளான் விற்பனை களைகட்டி வருவதை தொடர்ந்து, காளான் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது புரட்டாசி மாதம் என்பதால், அசைவ பிரியர்கள் காளானை விரும்பி வாங்கி செல்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால் வழக்கத்தைவிட காளான் விற்பனை 30 முதல் 45 சதவீதம் வரை அதிகரித்து காணப்படுகிறது. Next Story

மேலும் செய்திகள்