பெல் நிறுவனத்திலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டது

தேர்தல் பயன்பாட்டிற்காக 7370 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 4000 கட்டுப்பாட்டு எந்திரங்களும் பெல் நிறுவனத்திலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.
பெல் நிறுவனத்திலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டது
x
கோவை மாவட்டத்தில் தேர்தல் பயன்பாட்டிற்காக 7370 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 4000 கட்டுப்பாட்டு எந்திரங்களும் பெல் நிறுவனத்திலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. கோவை வந்த இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிசந்திரன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர், கோவை மாவட்ட சுகாதார துறை அலுவலகத்துக்கு சொண்டு செல்லப்பட்ட இயந்திரங்கள், அங்குள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அலுவலகத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்