மரங்களை வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு வழங்கிய 'மரத்திருவிழா'

மரங்களை வளர்ப்பது குறித்து மக்களிடையே ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில், சென்னை திருவொற்றியூரில் மரத்திருவிழா நடைபெற்றது.
மரங்களை வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு வழங்கிய மரத்திருவிழா
x
மரங்களை வளர்ப்பது குறித்து மக்களிடையே ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில், சென்னை திருவொற்றியூரில் மரத்திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட அரிய வகை செடிகள், விதைகள், மண்பாண்டங்கள் உள்ளிட்டவை கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. 
நிகழ்ச்சியில், செடிகள், மரங்கள் வளர்ப்பது குறித்தும், சத்தான உணவு வகைகளை உண்பது குறித்தும்  விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்த கண்காட்சியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்