எய்ம்ஸ் மருத்துவமனை காலதாமதமின்றி அமைய வலியுறுத்துவோம் - எம்.எல்.ஏ மூர்த்தி மணிமாறன்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியை காலதாமதமின்றி தொடங்க, திமுக சார்பில் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துவோம் என்று மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி மணிமாறன் தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை காலதாமதமின்றி அமைய வலியுறுத்துவோம் - எம்.எல்.ஏ மூர்த்தி மணிமாறன்
x
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியை காலதாமதமின்றி தொடங்க, திமுக சார்பில் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துவோம் என்று மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி மணிமாறன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற, பூத் கமிட்டியின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்