திருச்செந்தூரில் அம்பேத்கர் மணிமண்டபத்தை திருமாவளவன் திறந்து வைத்தார்

திருச்செந்தூர் அருகே அம்பேத்கர் மணிமண்டபத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார்.
திருச்செந்தூரில் அம்பேத்கர்  மணிமண்டபத்தை திருமாவளவன் திறந்து வைத்தார்
x
திருச்செந்தூர் அருகே அம்பேத்கர் மணிமண்டபத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார். தொடர்ந்து அவரது எடைக்கு, எடை நாணயங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அவர், கேரளாவில் கைது செய்யப்பட்ட 2 பேரிடமிருந்துகொலை செய்யப்படுவோர் பெயர்கள்
அடங்கிய பட்டியல் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதில்
விடுதலை சிறுத்தைகள் கட்சி பொது செயலாளர் ரவிக்குமார் பெயரும் உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்