சிறையில் டிஐஜி ஆய்வின் போது கைதி தற்கொலை...

கடலூர் மத்திய சிறையில், சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, மன்சூர் அலி என்ற ஆயுள் தண்டனை கைதி தற்கொலை செய்து கொண்டார்.
சிறையில் டிஐஜி ஆய்வின் போது கைதி தற்கொலை...
x
 கடலூர் மத்திய சிறையில்,  சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, மன்சூர் அலி என்ற ஆயுள் தண்டனை கைதி தற்கொலை செய்து கொண்டார்.  நள்ளிரவில் சிறைக்குள் தூக்குப் போட்டு கொண்டு,  உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிறைத்துறையினர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மன்சூர் அலி உயிரிழந்தார்.

Next Story

மேலும் செய்திகள்