வழிப்பறி நபருக்கு சரமாரி கத்திகுத்து

சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய அப்புசாமி என்பவரை மர்மநபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றனர்.
வழிப்பறி நபருக்கு சரமாரி கத்திகுத்து
x
சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய அப்புசாமி என்பவரை மர்மநபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றனர். கழுத்தில் பலத்த காயமடைந்த அப்புசாமியை பொதுமக்கள் சிலர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்