பாபநாசத்தில் நடைபெற உள்ள மகாபுஷ்கரம் விழா : பித்தளை தீபாராதனை விளக்குகள் அனுப்பி வைப்பு

மகாபுஷ்கரம் விழாவிற்காக திருப்பூரில் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பித்தளை விளக்குகள் அனுப்பி வைக்கப்பட்டன.
பாபநாசத்தில் நடைபெற உள்ள மகாபுஷ்கரம் விழா : பித்தளை தீபாராதனை விளக்குகள் அனுப்பி வைப்பு
x
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மகாபுஷ்கரம் விழாவிற்காக திருப்பூரில் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பித்தளை விளக்குகள் அனுப்பி வைக்கப்பட்டன. கோவை மாவட்டம் பேரூர் பட்டி பெருமாள் பக்தி பண்ணை சார்பில் சிவதொண்டர்கள் இணைந்து 16 வகையான தீபாராதனைகள் செய்யும் பித்தளை விளக்குகளை பாபநாசத்திற்கு அனுப்பி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்