தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் ஏற்படும் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி
x
மதுரை மாவட்டம்  திருமங்கலம் பகுதியில் ஏற்படும் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். கிராம பகுதிகளில் ஒரு நாளில் மூன்று மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை மின் வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக பொற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்