மழையால் நிரம்பிய நட்சத்திர வடிவ ஏரி

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
மழையால் நிரம்பிய நட்சத்திர வடிவ ஏரி
x
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நட்சத்திர வடிவ ஏரி நிரம்பி தண்ணீர் திறந்து விடப்படுவதால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.  எலிவால், பியர் சோழா, பாம்பார் அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்