"அரசியல் காழ்ப்புணர்ச்சியால் குற்றச்சாட்டு" - மு.க. ஸ்டாலினுக்கு எம்.சி. சம்பத் பதிலடி
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டுவதாக தொழில்துறை அமைச்சர் எம். சி. சம்பத் பதிலடி
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டுவதாக தொழில்துறை அமைச்சர் எம். சி. சம்பத் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக தொழில்துறை குறித்து, மு.க. ஸ்டாலின் வெளியிட்ட குற்றச்சாட்டு குறித்து, கடலூரில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தொழில் முதலீடு செய்வதில், தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்றார்.
Next Story