திருச்செந்தூர் மகளிர் கைப்பந்து போட்டி : தத்தனூர் மீனாட்சி கல்லூரி அணி வெற்றி

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் கைப்பந்து போட்டியில் தத்தனூர் மீனாட்சி கல்லூரி அணி வெற்றி பெற்றது.
திருச்செந்தூர் மகளிர் கைப்பந்து போட்டி : தத்தனூர் மீனாட்சி கல்லூரி அணி வெற்றி
x
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் கைப்பந்து போட்டியில் தத்தனூர் மீனாட்சி கல்லூரி அணி வெற்றி பெற்றது.  கடந்த 2 நாட்களாக நடைபெறும் இந்தப் போட்டியில் திருச்சி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி, சென்னை ஓய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்ற தத்தனூர் மீனாட்சி உடற்கல்வியியல் அணிக்கு ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் சுப்பிரமணியம் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். Next Story

மேலும் செய்திகள்